• Sat. Jul 27th, 2024

Srilanka Cricket Team

  • Home
  • இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல்பார்பிரேஸ்!

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல்பார்பிரேஸ்!

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் போல் பார்பிரேஸ் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டுவருட காலத்திற்கு தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் செயற்படுவார். இந்தியாவிற்கான இலங்கை அணியின் அடுத்த மாத சுற்றுப் பயணத்தின்போது அவரது இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது. காலி மைதானத்தில் கடந்த…

நடைமுறையை மீறிய இலங்கை வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை!

கொவிட் பாதுகாப்பு உயிர்க்குமிழி நடைமுறையை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும்…

சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கை அணியிலிருந்து விலகி அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ள வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான ஷெஹான் ஜயசூரிய(Shehan Jayasuriya) மற்றும் அமில அபோன்ஸோ(Amila Aponso) ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகிக்கொண்டு ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 29 வயதான ஷெஹான்…