• Tue. Mar 26th, 2024

Talibans

  • Home
  • எதிர்பாளர்களின் இடத்தில் தங்களது கொடியை ஏற்றிய தாலிபன்கள்

எதிர்பாளர்களின் இடத்தில் தங்களது கொடியை ஏற்றிய தாலிபன்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் திங்களன்று தாலிபன்கள் தங்களது கொடியை ஏற்றியுள்ளனர். கொடியேற்றுவதைக் காட்டும் காணொளி என்று கூறி ஒரு காணொளியும் தாலிபன் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு…

பிணத்தை கட்டி அமெரிக்க ஹெலிகாப்டரில் தொங்கவிட்டு உலா வரும் தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் செய்த அட்டூழிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும்…

தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு : அகதிகள் பயங்கரவாதிகள் – ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்த ரஷ்ய அதிபர் புதின் அகதிகளை பயங்கரவாதிகள் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அந்நாட்டிலிருந்து மக்கள் பலர் அகதிகளாக வெளியேற தொடங்கியுள்ளனர். அவர்களில் பலருக்கு ஈரான், பாகிஸ்தான், அமெரிக்கா,…

பத்ரி 313 – தாலிபான்களின் சிறப்பு ஆயுதப் படை

அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்களின் கொமாண்டோ படை செயல்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ள நிலையில் இச்சம்பவம் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண குர்தா, தோளில் தொங்கும் ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவற்றுடன் வலம் வந்த தாலிபான்களின் சிறப்பு படைப் பிரிவு…

கிரிக்கெட்டை விரும்பும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடுமையான அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், கிரிக்கெட் பாதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.