இங்கு வேண்டாம்; உலக தலைவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் திகதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இதில், பருவநிலை மாற்றம், கொரோனா தடுப்பூசி, இனவெறி…
தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் ஓங்கி ஒலித்த முதல் குரல்!
ஆப்கானில் தலிபான்களிடம் சரணடையமாட்டேன் அவர்களுக்கு ஒருபோது தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம் என்று ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே (Amrullah Saleh)தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நான்…
கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு
கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில், ரெம்டெசிவிர், ஹைட்ரொக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில்அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன. இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த…
2030 ஆம் ஆண்டில் இது நடக்கும்; ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வந்த ரெட் அலர்ட்
கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதப்பது தொடர்பான செய்தி வெளியாகி சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் புவியின் தட்பவெப்ப நிலை மாற்றம் போன்ற காரணங்களால் மனிதகுலம்…
உலகின் பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பிரபலமான நகர்; எதற்காக?
பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகர் யுனெஸ்கோவின் உலகின் பாரம்பரியமான தளங்களின் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவினர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். லிவர்பூல் நகரில் கால்பந்து மைதானம் போன்ற பல புதிய கட்டிடங்கள்…