வரலாற்றில் இன்று ஜூலை 7
சூலை 7 கிரிகோரியன் ஆண்டின் 188 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 189 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. 1456 – ஜோன்…
ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!!!
ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (06) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம்…
பயணத் தடையை நீக்கியது ஜேர்மனி
பிரித்தானியா, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடையை ஜேர்மனியின் பொது சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கமைய நாளை(07) முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவுகள், அதிபர் அங்கேலா மேர்க்கெலினால் அறிவிக்கப்பட்டது. முன்னதாக டெல்டா மாறுப்பாட்டின் அச்சம் காரணமாக…
கவர்ச்சி காட்டும் தனுஷ் பட நடிகை
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு…
ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி
ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துட…
சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..
கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும். சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan)…
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி,…
ஆரம்பமாகவுள்ளன யூரோ 2020 அரையிறுதி போட்டிகள்
பரபரப்பாக நடந்து வரும் யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் கொரோனா…
பாடகியாக அறிமுகமாகும் லாஸ்லியா!
சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பெற்றவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியபோதே இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில்…
ஜூலை 19 முதல் பிரித்தானியாவில் எதற்கெல்லாம் அனுமதி?
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை மாதம் 19ஆம் திகதி நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என அறிவித்துள்ள நிலையில், ஜூலை 19 அன்று என்னென்னெ கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன, என்னென்ன கட்டுப்பாடுகள் தொடர இருக்கின்றன என்பதை பார்க்கலாம். ஜூலை 19க்குப் பிறகும்…