இன்று கால் இறுதியில் இங்கிலாந்து – உக்ரைன்
யூரோ கால்பந்து தொடரில் இன்றுநள்ளிரவு 12.30 மணிக்கு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – உக்ரைன் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணியானது உலகத் தரவரிசையில் 3-வதுஇடத்தில் உள்ளது. அதேவேளையில் உக்ரைன் அணி 24-வது இடம் வகிக்கிறது. லீக் சுற்றில்…
இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது – வலைத்தளவாசிகளுக்கு ஷாக்!
உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள்,…
ரம்யா கிருஷ்ணனால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வெளியேறிய வனிதா
சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக…
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில்…
ஆயுதக் குவிப்பை ஆரம்பித்துள்ள சீனா – அமெரிக்கா கவலை
சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியதை சுட்டிக்காட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நெட்…
இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்
கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்பதால் , சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக 100 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இம்மாதத்திற்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள…
வரலாற்றில் இன்று ஜூலை 3
சூலை 3 கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார்.…
மும்பையில் போலித் தடுப்பூசி முகாம்; 12 பேர் கைது
மும்பையில் போலித் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் கோகிலாபென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் உட்பட 12 பேரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண்
அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை நியமிக்க ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007ஆம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018…
இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறையினருக்கு அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில்…