• Sun. Dec 22nd, 2024

Month: July 2021

  • Home
  • அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு!

அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு!

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தல…

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 ; நாளை காலிறுதிச் சுற்று ஆரம்பம்

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதிச் சுற்று நாளை ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இரண்டாம்…

இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு

வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைத்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட…

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்; 5 நாட்களில் 486 பேர் உயிரிழப்பு!

கனடாவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வரும் நிலையில் – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் வயது…

ஜூலை மாத ராசி பலன் 2021 – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி வைத்து கூறப்படும் கோசார பலன் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் மிகவும் முக்கியமான கிரகங்களான புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதனடிப்படையில் மேஷம், ரிஷபம்,…

பித்ரு தோஷம் – யாருக்கு வரும்?

ஒருவர் முறைப்படி பித்ரு கடன்களை செய்யாமல் இருந்தால், குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவருக்கு செய்யவேண்டிய பிண்டம் இடுதல் இறந்தவரின் திதிதோறும் அவருக்குரிய கடமைகளை…

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த தொடர் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு…

சூப்பர் ஸ்டாரை பார்க்க ஆர்வமாக உள்ளேன் – தனுஷ் பட நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தனுஷ் பட நடிகர் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட்…

உடலிலுள்ள சளியை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியங்கள்

அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். இஞ்சியை நீரில்…

இலங்கையை வேவு பார்க்கவில்லை – இந்தியா

இலங்கை வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இவ்வாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை தரப்பு நிரகரித்துள்ளதாக கடந்த வார இறுதியில் வெளியாகிய பத்திரிகை…