காதலரைப் பிரிந்தாரா பிரபல நடிகை? வெளியான தகவல்
பிரபல நடிகை ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் நடிகையான ஏமி ஜாக்சன் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல்…
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்; திடீரென வீட்டுக் கூரை மீது மோதியதால் பரபரப்பு!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து…
பிரபல நடிகரின் பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார். இவரது 35 வது பிறந்தாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர். துல்கர் சல்மான் இன்றைய சென்சேஷனல் ஹீரோ என்று ரசிகர்களால்…
உலகளவில் 19.59 கோடியாக அதிகரித்த கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.59 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…
ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வாரா பிவி சிந்து?
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஒலிம்பிக்கில் ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மகளிர்…
இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல். இந்தியாவில் கொரோனா 2 வது அலை கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில்…
தென்கொரியாவில் இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!
தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த இலங்கைப் பிரஜையொருவர், தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் சந்தித்த தொழில்துறை விபத்தில் உயிரிழந்துள்ளார். கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில் அமைந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ‘த கொரியா டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.…
யாழில் இன்று அடையாள அமைதிப் போராட்டம்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முற்பகல்-11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள அமைதி முறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பேணிப் போராட்டம்…
வரலாற்றில் இன்று ஜூலை 28
சூலை 28 கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக்…
ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் 7,000 பரிசு; அறிவித்த பிரபல நாடு
கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது. சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை…