• Sat. Jan 4th, 2025 5:45:31 AM

Month: August 2021

  • Home
  • வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 04

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 04

ஆகத்து 4 கிரிகோரியன் ஆண்டின் 216 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 217 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 149 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 598 – சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை ((கொரியா)…

தலையில் பேண்டேஜ் ஒட்டியிருந்த கிம்; கிளம்பிய சர்ச்சை

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தேசிய புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அவரின் தலையில் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த…

கேரளாவில் கோரமுகம் காட்டும் கொரோனா; மேலும் 23,676-பேருக்கு தொற்று

இந்தியாவின் கேரளாவில் மேலும் 23,676-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 148-பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,103- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1.99…

உலகநாயகன் கமல்ஹாசனின் பிக்பாஸ் இற்கு போட்டியாக வரும் மற்றுமொரு நிகழ்ச்சி; தொகுப்பாளராக பிரபல நடிகர்

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவுசெய்துள்ள நிலையில் , விரைவில் 5 ஆவது சீசனை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது. இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஸீ தமிழ் தொலைக்காட்சி…

களத்தில் இறக்கப்படவுள்ள இராணுவம்; ஜனாதிபதி கோட்டாய விசேட உத்தரவு

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளு மன்றத்தில் இதனை…

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெயின் பலன்கள் பின்வருமாறு: சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். சமைக்கவும் அதன்…

ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 5 கோல்கள் போட்ட நிலையில் இந்தியா 2 கோல்கள் மட்டும்…

சில மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற வலிமை சிங்கிள்

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.…

6வது திருமணம் செய்ய முயன்ற அமைச்சர் மீது வழக்கு பதிவு

6வது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது மூன்றாவது மனைவி காவல் துறையில் புகார் அளித்து இருப்பதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பஷீர் என்பவருக்கு ஏற்கனவே…

இன்று ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில்…