• Sun. Dec 22nd, 2024

Month: August 2021

  • Home
  • உயிரிழந்த மலையக சிறுமியின் அறைக்குள் கிடைத்த முக்கிய சாட்சி!

உயிரிழந்த மலையக சிறுமியின் அறைக்குள் கிடைத்த முக்கிய சாட்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின்…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 03

ஆகத்து 3 கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 –…

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா ; கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார் . அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம்…

சமந்தா வேண்டாம் என்றதை ஏற்ற நயன்தாரா; கிடைத்த டாப் லெவல் வாய்ப்பு

ராஜமௌலி இயக்கத்தில், பாகுபலி என்ற படத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், ராணா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தொடர்ந்து கடந்த…

எல்லாம் போதும்; இங்கிலாந்து தொடருடன் விடைபெறவுள்ள ஐந்து இந்திய வீரர்கள்!

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியதால்,…

தெற்கு பிரான்சிற்கு போகவேண்டாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தெற்கு பிரான்சை நோக்கி காட்டுத்தீ நெருங்குவதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். துருக்கி கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வறண்ட வானிலை நிலவி வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனிடையே…

கிளிநொச்சியில் வீதிக்கு குறுக்காக கட்டுமானம் அமைத்துள்ள படையினர்; பிரதேச சபை எடுக்கவுள்ள நடவடிக்கை

கிளிநொச்சி – இரணைமடு சந்தியில் வீதிக்கு குறுக்காக படையினரால் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை சட்டரீதியாக அகற்றுவதற்கு கரைச்சி பிரதேசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இரணைமடு சந்தியில் விபத்தை உண்டாக்கும் வகையில் படையினரால் சுவர் ஒன்று சீமெந்தினால் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சுவரை…

அரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே…

கொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி

இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை கொரோனாவிற்கு எதிராக எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி…

ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம் இடம்பெறுகிறது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக…