ஒமிக்ரோன் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம்…
வடமாகாண மக்களுக்கு எச்சரிக்கை
வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரித்துள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மேலும் இது குறித்து தெரிவிக்கையில், “வடக்கு…
வரலாற்றில் இன்று டிசம்பர் 30
டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது இன்றைய தின நிகழ்வுகள் 1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு…
பழம்பெரும் நடிகை சொத்தை அடைய ஆசைப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை…
சவுரவ் கங்குலி தொடர்பில் மருத்துவமனை வெளியிட்ட தகவல்
பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலியின் உடல் நிலை பற்றி இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,…
மீண்டும் டெல்லியை உலுக்கும் கொரோனா!
ஒமைக்ரான் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தடம் பதித்துள்ள ஒமைக்ரான், படிப்படியாக தனது கோர முகத்தை…
விமானத்தில் 80 வயதான நபரை பளாரென அறைந்த இளம்பெண்!
விமானத்தில் 80 வயதான நபர் ஒருவரை, பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே, உலக நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இன்று வரையில்,…
தனியார் மற்றும் அரச பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது 14 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பேருந்து பயண கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்…
துளசியின் மருத்துவ குணங்கள்
பொதுவாக நாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை விட்டுவிட்டு செயற்கையான விஷயங்களை நாடுகிறோம். அந்த வகையில் துளசியில் பல மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது. குறிப்பாக இருமலுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகின்றது. துளசியை அப்படியே செடியில் இருந்து பறித்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…
2021 இல் மறைந்த திரையுலக மற்றும் பிரபலங்கள்!
ஜன. 2: கவிஞர் இளவேனில்(70).ஜன. 4: நர்மதா பதிப்பகம் டி.எஸ். ராமலிங்கம்(70).ஜன. 5: எழுத்தாளர் ஆ. மாதவன்(86).ஜன. 5: சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் (87).ஜன. 12: எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்(70).ஜன. 15: த.மா.கா. துணைத்…