தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது இந்தியா
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்…
ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம் குறைந்தது
தென்னாப்பிரிக்காவில் இப்போதைய கொரோனா அலையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை, ஆக்சிஜன் தேவை நிலை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகள் 17 ஆயிரத்து 200 பேரிடம்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7 பேர் விடுதலை….மீண்டும் கவர்னருக்கு அழுத்தம்
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து கவர்னரே முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு…
இலங்கையில் ஒமிக்ரோன் அலைக்கு இடமில்லை
இலங்கையில் ஓமிக்ரான் அலை பரவும் என்பதை நம்பமுடியாது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…
பாதாம் பருப்பில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்
பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்கள் உதவி செய்கின்றது. அதில் ஒன்று தான் பாதாம் பருப்பு. பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை…
பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் என யாரும் வேண்டாம்
மலர் டீச்சர் என்ற ஒரு கேரக்டரின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரவுடி பேபி சாய் பல்லவி. இவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன் பிறகு மலையாள சினிமாவில் அடுத்தடுத்து…
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா!
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மெஸ்ஸியுடன் சேர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரெஞ்சுக் கிண்ணத்தை இந்த அணி விளையாட இருந்த நிலையில், தற்போது…
பாகிஸ்தானில் இந்து வியாபாரி கொலை!
பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பிலா நகரில் வசித்து வருபவர் ரமேஷ் லால் நந்த். இவர் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஹப்பிற்கு சென்றபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சிறுவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி!
கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி-16 லிருந்து தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னர் 60 வயதுக்கு…
இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பசில் ராஜபஷ
புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபஷ, இந்தியாவுக்கு மீண்டும் விஜயம் செய்யவுள்ளார். நிதியமைச்சராக அவர், பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், ஜனவரி மாதம்…