ரஷிய தாக்குதலில் உக்ரைனின் 2 இளம் கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 8வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 2 கால்பந்து வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விட்டாலி சபைலோ (வயது 21) மற்றும் டிமிட்ரோ மார்ட்டினென்கோ (வயது 25) என…
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்பு பணி குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , அனைத்து நாடுகளுடன் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை மீட்பது குறித்து ரஷிய அதிபர்…
முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு…
இலங்கையில் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் அறிவிப்பு
நாட்டில் பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர். தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய…
உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை குறித்து ஐ.நா. கவலை
ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக் கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை…
ஞாபக சக்தியை மேம்படுத்தும் பேரீச்சை!
பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தருகிறது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம்…
டி20 தர வரிசையில் விராட் கோலி பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று(02) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 3…
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஜோ பைடனின் புதிய முயற்சி
அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த `டெஸ்ட் டு ட்ரீட்’ (குணப்படுத்துவதற்காக பரிசோதித்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரில் புதிய முயற்சியை ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு…
கச்சத்தீவு திருவிழாவில் 50 இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 மற்றும் 12 திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை…
இளைஞர்களுக்கு இலவச வாகனப் பயிற்சி
ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச…