• Thu. Dec 5th, 2024

Month: April 2022

  • Home
  • அடுத்த உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிவிப்பு

அடுத்த உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிவிப்பு

பூச்சிகளால் பரவும் வைரஸ்கள் அடுத்த உலகளாவிய தொற்றுநோயாக இருக்கலாம் என உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்றவை கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவும். இவைகளே அடுத்த சாத்தியமான பெருந்தொற்றை ஏற்படுத்தக்…

இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில், சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது என இந்தியாவை அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. Click here to get the latest updates on Ukraine – Russia…

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு,…

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் : நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டின் நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறதுஇதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முன்னாள்…

தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் – ஆல்யா பட்

ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது குறித்து நடிகை ஆல்யா பட் விளக்கமளித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும்…

ரஷிய நாணயத்தில் மட்டுமே எரிவாயு வாங்க வேண்டும் – புதினின் எச்சரிக்கை

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று(31) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்…

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 119 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 19 கிலோ…

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் – பல இடங்களில் ஊரடங்கு

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 01

ஏப்ரல் 1 கிரிகோரியன் ஆண்டின் 91 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 92 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப்…