கொரோனாவை ஒழிக்கும் வேம்பு!
கொரோனா வைரஸ் பற்றியும், அதை ஒழித்துக்கட்டுவதற்கான மருந்துகள் குறித்தும் இன்றும் உலகளாவிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து…
இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் 37 லட்சம் பேர் – மறுக்கும் மத்திய அமைச்சகம்
இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம் பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில்…
யாழில் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் செய்து கொண்டவர்களுக்கு கொரோனா
வெளிநாடு செல்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக…
ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!
பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பங்களாதேஷூக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும்…
பிரான்ஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி…
வெளிநாடுகளிலிலிருந்து வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை தோராயமாகத் தோ்வு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மளமளவென குறைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில்…
தொற்றிலிருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர்…
பிரிட்டன் இளவரசருக்கு மீண்டும் கொரோனா தொற்று
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று(10) காலை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும், தற்போது…
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்பு – WHO
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா கிா்கோவ் கூறுகையில், ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான்…