• Thu. Nov 21st, 2024

பிரித்தானியா

  • Home
  • ஒரு வழியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மகாராணியார் புகைப்படம்

ஒரு வழியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மகாராணியார் புகைப்படம்

மகாராணியார் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ட்விட்டரில் அரசக்குடும்பம் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் ஒரு நாள் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் அவர் வீடு திரும்பிய பிறகு மகாராணியார் கலந்துகொள்வதாக…

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) இங்கிலாந்தின் ஷரி மாகாணம் மில்டன் கினிஸ் நகரில் உள்ள தாமஸ் வேலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம்…

கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை அனுமதிக்கும் பிரிட்டன்

பிரிட்டன் அரசு கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு…

கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கிய இங்கிலாந்து

இங்கிலாந்து கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் முதலாக கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. மால்னுபிராவிர் என்ற பெயர் கொண்ட…

மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிட்ட பிரிட்டன்

பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களாலும் நேற்று(04) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு…

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கார்த்திகை விழா அழைப்பு

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) வழங்கும் கார்த்திகை விழா 2021 – தமிழர் பாரம்பரிய ஒளி விழாவானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று வெம்பிலியில் (Wembley) அமைந்துள்ள அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்ஹூல் ஹாலில் (Alperton Community School Hall) நடைபெறவுள்ளது. பலரின் அணுசரணையோடு…

விருந்தினர்களை கௌரவப்படுத்திய மகாராணி

பிரிட்டனின் முதலீட்டு உச்சிமாநாட்டிற்கு பின்னர் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோடீஸ்வர வர்த்தகர்கள் ஜனாதிபதிகளின் பிரதிநிதிகள் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை பிரிட்டிஷ் மகாராணி சந்தித்துள்ளார். அவர்களை விண்ட்ஸர் அரண்மணைக்கு அழைத்து பிரிட்டிஷ் மகாராணி கௌரவப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 பவுண்டுகள் மானியம்

பிரித்தானியாவில் ஒவ்வொரு வீட்டிலும் வெப்ப பம்புகளை பயன்படுத்துவதற்காக குடும்பத்துக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடுகளுக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்கும்…

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பிரித்தானிய MP

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 69 வயதுடைய பிரித்தானியாவில் கென்சவேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ்…

விண்வெளி சுற்றுலாவை விடுத்து பூமியை காக்க முயற்சி எடுங்கள் – இங்கிலாந்து இளவரசர்

உலக பணக்காரர்கள் விண்வெளி சுற்றுலாவை விடுத்து பூமியை காக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். சமீப காலமாக உலகம் முழுவதும் விண்வெளி சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெஃப்…