தலைவர் பதவியிலிருந்து விலகினார் டோனி!
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில்…
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஆட்டமிழப்பு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ்டசர்ச் மைதானத்தில் இன்று நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.…
11 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பும் வீரர்
ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வாட் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறார். ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் மேத்யூ வேட். சமீபத்தில் ஆஸி அணி உலகக்கோப்பை டி 20 தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக…
இந்திய வீரரை பாராட்டிய குமார் சங்ககரா!
இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார். 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ…
மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரா்
மாநிலங்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்நிலையில், 13 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் மாா்ச்…
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் போட்டி
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 411 ரன்களுக்கு முதல்…
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி – சாம்பியனான அமெரிக்க இளம் வீரர்
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24…
ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்று முதலில் பேட்டிங் செய்த…
உலகக்கோப்பையில் வீராங்கனை மயங்கி விழுந்ததால் பரபரப்பு
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மேற்குவங்க தீவு மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.…