• Fri. Oct 18th, 2024

விளையாட்டு

  • Home
  • இலங்கை அணியிலிருந்து விலகி அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ள வீரர்கள்

இலங்கை அணியிலிருந்து விலகி அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ள வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான ஷெஹான் ஜயசூரிய(Shehan Jayasuriya) மற்றும் அமில அபோன்ஸோ(Amila Aponso) ஆகிய இருவரும் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலகிக்கொண்டு ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் கழகங்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 29 வயதான ஷெஹான்…

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரணம்

முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் என்பவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மணிப்பூரை சேர்ந்த பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் இவர் கடந்த சில…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் நடுவர்கள் பட்டியல்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் ஜூன் 18 ஆம்…

சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காலிறுதிக்கு முன்னேற்றிய ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன்(French Open) டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்று போட்டிகள் பாரிசில் நடைபெற்று வருகின்றன. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்(Djokovic), இத்தாலியிம் மசெட்டியுடன்(Musetti) மோதினார். இதில் டை பிரேக்கர்(Tie…

டிராவில் முடிந்த இங்கிலாந்து – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள்…