• Thu. Nov 21st, 2024

விளையாட்டு

  • Home
  • முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணி

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணி

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணிஇந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நகரில் நடைபெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி…

டிராவில் முடிந்தால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் – கவாஸ்கர்

இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில்…

61 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் ஒருவர் 61 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் என்பவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். 1960-ஆம் ஆண்டிற்கு பிறகு தென் ஆப்பிரிக்க வீரர்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 4 வது நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகும் என கூறப்பட்ட நிலையில் மழையால் 4 வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட்…

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து நிதானமான ஆட்டம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட்கோலி 44 ரன்களும் ரஹானே 49 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் ஜேமிசன்…

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இரண்டாம் நாள் இந்திய அணி 146/3

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று…

பிக் பாஷ் லீக்கில் மீண்டும் இணைகிறார் சமரி அத்தப்பத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக மகளிர் பிக் பாஷ் லீக் இருபது 20 கிரிககெட் போட்டியில் விளையாடவுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிக் பாஷ் லீக்கில் சமரி அத்தப்பத்து 2017இல் மெல்பர்ன் ரெனகேட்ஸ்…

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரர் நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நாட்டை விட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் தரப்பில் தனது ஒத்துழைப்பை வழங்க அவர் தயாராக இருந்த போதிலும் கிரிக்கெட் சபை தரப்பு அதனை கணக்கில் கொள்ளவில்லை…

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் கைல் ஜார்விஸ்

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒருவருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார். 2009…

ஈரோ உலக கோப்பை – ரொனால்டோவின் புதிய சாதனை

நேற்றைய ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரியை எதிர்கொண்ட போர்ச்சுக்கல் வெற்றி பெற்ற நிலையில் ரொனால்டோ புதிய சாதனையும் படைத்தார். ஈரோ 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகின்றன. அதில் க்ரூப் எஃப் அணிகளுக்கு…