• Mon. Jul 8th, 2024

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இறங்கும் கானா பாடகர்

Feb 5, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க .நகர் 6 ஆவது மண்டலம் 75 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்யிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் கானா பாலா.

ஏற்கனவே நடைபெற்ற 2006, 2011 தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்த கானா பாலா, தற்போது 3 ஆவது முறைக அதே வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.