ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலையும் தடைசெய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் சப்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலும் எங்கள் துறைமுகங்களிற்குள் நுழைவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.