• Fri. Jul 26th, 2024

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

Jun 20, 2021

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் .

மேலும் தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என்பதோடு தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது