• Thu. Dec 5th, 2024

உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கிய இலங்கை

Dec 10, 2021

சில நாடுகளுக்கான பயணத்தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை விமான போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.