இலங்கையில் மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.