• Sat. Jul 27th, 2024

உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடி!

Sep 2, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.92 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 219,228,174 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,543,643 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 196,006,284 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 18,678,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.