• Fri. May 9th, 2025

இலங்கையில் நாளை 13 மணிநேர மின்வெட்டு?

Mar 30, 2022

நாளாந்த மின்வெட்டை நாளை 13 மணிநேரத்திற்கு நீடிக்கவேண்டும் என இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.