• Sun. Dec 22nd, 2024

Borris Johnson

  • Home
  • பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய…

அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் – உக்ரேன் ஜனாதிபதி

ரஷ்யாவின் படையெடுப்புக்குஎதிராக தனது நாட்டை பாதுகாப்பதில் அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்…

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளனைத்தும் நீக்கம்!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,…

ரஷ்யாவால் அஞ்சும் பிரித்தானியப் பிரதமர்

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியாவின் பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும்…

உயர்மட்ட உதவியாளர்களின் செயலால் அதிர்ச்சியான பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட உதவியாளர்கள் நான்கு பேர், சிலமணிநேரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 14 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவந்த, No.10 (பிரதமர் அலுவலகத்தின்) பாலிசி பிரிவின்…

முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது. இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என…

பிரித்தானியாவில் இளைஞர்களை எச்சரித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரித்தானியாவில் இளைய தலைமுறையினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை…

கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் – போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவில் இன்னும் 11 வாரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. ஜூலை 19-ஆம் திகதி முதல் அளிக்கப்படும், புதிய சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும்…

நாட்டு மக்களை பாதுகாக்க போரிஸ் திட்டவட்டம்

பச்சை பட்டியலில் உள்ள நாடுகளை அம்பர் மற்றும் சிவப்பு பட்டியல்களுக்கு மாற்ற பிரித்தானியா தயங்காது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.