பிக் பாஸ் சீசன் 5 – அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் அதிகாரபூர்வமாக தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு பிக் பாஸ் தமிழ் சீசன்…
அறிவில்லையா? விவாகரத்து குறித்து கேட்ட நிருபரை திட்டிய சமந்தா!
சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி கொஞ்ச நாள்களாகவே உலவுகிறது. ‘அட, அப்படியெதுவும் இல்லப்பா’ என்று ஒரே வரியில் இரண்டு பேரில் யாராவது ஒருவர் கூறியிருந்தாலும், விஷயம் அத்தோடு முடிந்திருக்கும்.…
நடிகர் வடிவேலுவை சந்தித்த சந்தோஷ் நாராயணன்
நடிகர் வடிவேலுவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குடும்பத்துடன் சந்தித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு நடிக்கும் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இயக்குநர் சந்தோஷ் நாராயணன்…
வெளியானது நாய் சேகர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
நாய் சேகர் என்ற டைட்டில் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வேண்டும் என்று படக்குழுவினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அந்த டைட்டிலை…
டிசம்பருக்கு தள்ளிப் போடப்பட்ட வலிமை ரிலீஸ்
வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படம் வரும் தீபாவளி அன்று ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி வலிமை திரைப்படம் டிசம்பருக்கு சென்றுள்ளதாக…
அரசியலுக்கு வருவாரா கங்கனா ரணவத்!
அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்பதற்கு நடிகை கங்கனா ரணவத் பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட திரையுலகினரை கங்கனா கடுமையாக சாடி வருகிறார். இதனால்…
பொன்னியின் செல்வன் வெப் சீரிஸினை எடுக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து வரும் நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அதை வெப் சீரிஸாக எடுப்பதாக அறிவித்துள்ளார். 1950களில் அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதலே இதை படமாக்க பலரும்…
அரசியலுக்கு வருவேன்; பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!
மக்கள் தனக்கு ஆதரவளித்தால் அரசியலுக்கு வருவேன் என பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி…
ஜெயம் ரவியின் அடுத்த பட கதாநாயகி குறித்த அறிவிப்பு!
பிரபல நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த பூலோகம்…
15 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
நடிகை குஷ்பு 80களில் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். அதோடு எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு கோவில் கட்டப்பட்டது. அத்துடன் குஷ்பு இட்லி இன்னும் பல விஷயங்கள் அவரது பெயர் வைத்து கொண்டாடப்பட்டது. சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததும்…