• Sat. Mar 18th, 2023

Corona Virus

  • Home
  • இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 21,406 பேரும், மற்ற மாநிலத்தவர் 4 பேரையும் சேர்த்து 21,410…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர்,…

இன்று இதுவரையில் 3,398 பேருக்கு தொற்று

இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்று(04) இதுவரையில் 3,398 பேருக்கு கொரோனா தொற்று…