• Sat. May 11th, 2024

food

  • Home
  • கிழங்கு, வெங்காயம் மட்டுமே உண்ணும் ரஷ்ய வீரரகள்!

கிழங்கு, வெங்காயம் மட்டுமே உண்ணும் ரஷ்ய வீரரகள்!

உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷ்ய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…

சாப்பாடுதான் முக்கியம்- கிம் ஜாங் உன்

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8ஆவது மத்தியக் குழுவின் 4வது கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், வடகொரியாவில் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார…

பிக் பாஸ் சம்யுக்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் மதிய உணவுக்காக ரூ. 5000 அவர் செலவு செய்ததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். வியூஸ் பெற அவர் வெளியிட்ட…

வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; சாப்பிடுவதை குறையுங்கள்! கிம் உத்தரவு!

நாட்டு மக்களை 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவொன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் வட…

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெரும் உயர்வு

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். சதொச விற்பனை நிலையங்கள் மூலம் அரிசி மற்றும் சீனி சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், இன்று கம்பஹாவில் உள்ள…

ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அனுப்பி உள்ளது. தோஹா விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆப்கனுக்கு…