• Thu. Nov 21st, 2024

goverment

  • Home
  • ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்க்க இடமளியோம்; வே.ராதாகிருஸ்ணன் சீற்றம்

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்க்க இடமளியோம்; வே.ராதாகிருஸ்ணன் சீற்றம்

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்க்க இடமளியோம் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

இலங்கையில் 60 சதவீதமானோர் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை , 40 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்…

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவி ஏற்பு; பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்த தலிபான்கள்

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு தலிபான்கள் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த மே…

விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கைக்கு பிரித்தானியா வழங்கிய தகவல்!

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய…

இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பும் தலிபான்கள்!

இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ஸ்டேன்கசாய் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இந்த…

நதியினில் வெள்ளம்… கரையினில் நெருப்பு… இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு; சட்டசபையில் பாட்டு பாடிய ஓபிஎஸ்

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு…

பொதுவெளியில் தோன்றாத தலிபான் தலைவர் ; முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்

விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும்…

இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்

கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை கோவிட் தொற்று உறுதியான…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் (23.08.2021) காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்-அமைச்சர் தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில்…

இலங்கையில் ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோருக்கு இராணுவத்தளபதியின் அறிவிப்பு

இலங்கையில் இன்று இரவு பத்து மணி முதல் நாடாளாவிய ரீதியிலான முடக்கம் அமுலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்றிரவு 10.00…