• Thu. Nov 21st, 2024

Srilanka news

  • Home
  • யாழ். போதனா வைத்தியசாலையில் நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சைகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சைகள்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கண் சத்திர…

போராட்டத்தால் நல்லூரானை தரிசிக்க முடியாமல் சென்ற மஹிந்த!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடு நடத்த இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்ற…

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை . இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர்…

இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முகக்கவச விலை!

முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக் கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். ஐக்கிய…

இறக்குமதியாளர்களை பதிவு செய்ய முடிவு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு அனுமதியளிக்கும் என வர்த்தக அமைச்சின் செயலாளர்…

முற்றுகையிடப்பட்ட இலங்கை ஜனாதிபதியின் செயலகம்

ஜேவிபியின் இளைஞர் அமைப்பான, சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர். இதனால்…

பணம் அச்சிடுவதை நிறுத்திய இலங்கை

இலங்கை மத்திய வங்கியால், 83.04 பில்லியன் ரூபாய் புதிய பணம் அச்சிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் பணம் அச்சிடும் தரவுகளை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம் 15ஆம் திகதியன்று திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை 1,627.01 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளதுதுடன்,…

ஐ.நா. சபையில் இலங்கை வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அடிக்கடி…

ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இருவரை நியமித்த கோடாபய நியமனம்

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசோக பத்திரகே மற்றும் மொஹான் பண்டிதகே ஆகியோர் இப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு புதிய உறுப்பினர்களுடன், தேசிய பொருளாதார சபைக்கு…

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளை பெற அமைச்சரவை அங்கீகாரம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இணை அமைச்சரவை…