• Fri. Sep 13th, 2024

Vijay

  • Home
  • விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; SA சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; SA சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய் இன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் , விஜய் அதில் ஆர்வம்…

தளபதி 66 – வெளியானது அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.…

காருக்கான வரியை செலுத்தினார் நடிகர் விஜய்!

கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் வாங்கினார். கார் வாங்கும்போதே இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்த காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய்.…

ஷாருக்கான் – அட்லீ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது என்பது மும்பையில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திரைப்படத்தில் ராணா, பிரியாமணி, யோகி…

பீஸ்ட் படத்தில் இணையும் பிரபல நடன இயக்குனர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்…

தளபதி விஜயின் படத்தில் புதுமுக நடிகை

தமிழ் படங்களில் தொடர்ந்து புதுமுக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். இந்நிலையில் தளபதி விஜயின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தற்போது சென்னை பூந்தமல்லி அருகே நடந்து…

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான…

நுழைவு வரியை செலுத்தினார் விஜய்!

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு, தளபதி விஜய், 40 இலட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக, வணிக வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். குறித்த காரை 2012 இல் தளபதி விஜய் இறக்குமதி செய்திருந்தார்.…

புதிய சாதனை படைத்த விஜய் பாடல்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். கதாநாயகியாக…

விஜய்க்கு முழு உருவச் சிலையை வடிவமைத்த ரசிகர்கள்!

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச் சிலையை வடிவமைத்து சென்னை கொண்டு வந்துள்ளனர் சென்னையில் உள்ள விஜய் மக்கள் மன்றத்தில்…