• Mon. Dec 23rd, 2024

Month: July 2021

  • Home
  • இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கங்களை மறைத்து வைத்துள்ளமையே இதற்கு காரணம் என சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்க இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளமையினால் தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள தங்கங்களை மறைத்து…

யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்டவர் யானை தாக்கியதில் பலி!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 4…

வரலாற்றில் இன்று ஜூலை 6

சூலை 6 கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான. 1189 –…

ஆஸ்திரியன் கார் பந்தயப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம் வீரர்

ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் (Austrian Grand Prix) கார்பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பீல்பெர்கில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர். 306 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 23 நிமிடம்…

ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவிற்கு அனுமதி

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-ஐ உற்பத்தி செய்ய, பானேசியா பயோடெக் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவில் உள்ள கேமாலயா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் இந்த தடுப்பூசி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த அனுமதி…

அமேசான் நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ-வாக ஆண்டி ஜாஸே

அமேசான் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதை தொடர்ந்து புதிய CEO-வாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெஃப் பெசோஸ் அதனை உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாற்றினார்.…

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸின் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப்பிரஜை இவர் ஆவார். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத்…

தமிழக முதல்வருடன் செல்பி எடுத்த யாஷிகா!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா என்பதும் அவர் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தார்…

தீய சக்திகளை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் மாவிலை தோரணம்!

நிலை வாசலில் உட்காருவது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறார்கள். நிலை வாசலில் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும். மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல்…

செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சன்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா. இந்நிலையில் சமூக…