உலகளவில் 19.73 கோடியைக் கடந்த பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும்…
நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி அடைந்தேன் – மேரி கோம்
ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் நேற்று(29) இந்தியாவின் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால் தான் தோல்வி அடைந்ததாகவும் இதற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் சுற்றில் இருவரும்…
பிரதமர் மோடி முதலிடம்!
இன்றைய உலகில் சமூக வலைதளங்களின் தாக்கம் உலக தலைவர்களையும் உலக நாடுகளையும் உற்றுநோக்கச் செய்யும் வகையில் உள்ளது. உலகத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எல்லோருமே ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து, தங்களின்…
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி
12 க்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ´கொவிட் தடுப்பூசி´ ஏற்றுவது பற்றி இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான முதல் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.…
வரலாற்றில் இன்று ஜூலை 30
சூலை 30 கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது. 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின்…
3-வது டி-20 கிரிக்கெட் – இந்திய அணி முதல் பேட்டிங்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை முடிவு!
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. அதன்…
நடிகர் ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் வழக்கு? நீதிமன்றம் விடுத்த உத்தரவு
நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்திருந்தார்.. அதோடு நடிகர் ஆர்யாவின் புதிய…
கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல…
முல்லைத்தீவில் 49 ஏக்கரை தனது என உரிமைகோரிய சீனர்!
தென்னிலங்கையில் வசித்துவரும் சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவு வட்டுவாகலில் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்துடன் தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும்,…