ரஸ்யாவிற்கு பெரும் தோல்வி- யுத்த குற்ற விசாரணை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்
ரஸ்யாவின் உக்ரைன் மீதான இராணுவநடவடிக்கையை கண்டிக்கும் யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்தும்தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்திற்கு எதிராக ஒரேயொரு உறுப்புநாடான எரித்திரியா மாத்திரம் வாக்களித்துள்ளது. 32நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன இரண்டு…
காலையில் முன்னாள் வீரருக்கு இரங்கல்.. மாலையில் மாரடைப்பு.. உயிரிழந்த கிரிக்கெட் ஜாம்பவான்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன்வோர்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த ஷேன்வோர்ன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற…
நெய்யை காலையில் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல வித நன்மைகளை அளிக்கிறது. இந்த அற்புத உணவுப்பொருளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். காலையில் வெறும் வயிற்றில் நெய்யை உட்கொள்வதால், உங்கள் செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது. தெளிவான மற்றும்…
கமல்ஹாசனின் விக்ரம் குறித்த அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலில்…
ஐசிசியின் மகளிர் உலகக் கிண்ண போட்டி இன்று
ஐசிசியின் மகளிர் ஒன் டே கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி நியூஸிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6 ஆம் திகதி பாகிஸ்தானை சந்திக்கிறது. பின்னர் நியூஸிலாந்தை 10…
இலங்கையில் கொரோனா நிலவரம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 48 ஆயிரத்து 410 ஆக…
புதின் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்!
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்…
19 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன!
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவற்றில் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் சுமார் 1.53 லட்சம் குழந்தைகள் இழந்துள்ளனர் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலண்டனிலிருந்து வெளியாகும் “லான்செட்’ மருத்துவ இதழ்…
வரலாற்றில் இன்று மார்ச் 4
மார்ச் 4 கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1152…
மீண்டும் இணையும் ரஜினி – வடிவேலு?
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம்.…