• Sun. Dec 8th, 2024

Month: April 2022

  • Home
  • ரஷியா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகிறது – உக்ரைன்

ரஷியா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகிறது – உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில்…

இன்று கூடுகின்றது இலங்கையின் பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய…

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சித்திரை திருவிழா

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 05

ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். 1081…

மீண்டும் இணையும் நாக சைதன்யா – சமந்தா

நாக சைதன்யா – சமந்தா மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. திரையுலகின் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, முன்னணி நடிகை சமந்தாவும், நாகசைதயன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில்…

யுக்ரேனிலிருந்து போலாந்திற்குச் சென்ற 1.4 மில்லியன் அகதிகள்

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 2,481,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார்…

மட்டக்களப்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானம்

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பினால் அமைக்கப்பட்ட, புற்தரை கிரிக்கெட் மைதானம் இன்று(04) கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த புற்தரை மைதானத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…

பெட்ரோல் விலை அதிகரிப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது. இந்த பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, நிதி அமைச்சர் நிர்மலா…

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வந்தால் அரசாங்கத்தை கையளிக்க தயார்

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(04) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர்…

மேனி பளபளக்க கேரட்!

எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான். கேரட் உடம்பின் அனைத்து உட்குழிவுகளிலும் உள்ள சளிப்படலத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும். நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும். கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும்,…