தமிழகத்தில் ஐம்பதாயிரம் இடங்களில் 19-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தியது. இந்த தடுப்பூசி முகாம், பலர் தடுப்பூசி போட உதவியாக…
பிரான்சில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,00,851 பேருக்கு கொரோனா…
முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது. இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என…
கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில் கடந்த வாரம் கூடுதலாக 1.8 பேருக்கு கொரோனா உறுதி…
இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்…
பிரபல நாட்டில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அபராதம்
ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை…
ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கையின் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறையில் பொதுமக்களின் ஒன்றுகூடல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் நாளாந்த…
90 லட்சம் முதியவா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை
தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டொக்டா்…
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது…
கொரோனா தடுப்பூசியால் இயல்பு நிலைக்கு திரும்பிய மனிதர்!
ஜார்க்கண்டின் பொக்காரோ நகரில் சால்காடி கிராமத்தில் வசித்து வருபவர் துலார்சந்த் முண்டா (வயது 55). 4 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கி முடங்கி போனார். அதனுடன், பேசும் திறனையும் அவர் இழந்து விட்டார். ரூ.4 லட்சம் செலவழித்தும் அவர் இயல்பு…