• Thu. Nov 21st, 2024

அமெரிக்கா

  • Home
  • 22 நாடுகளை ஆபத்தான பகுதியில் சேர்த்த அமெரிக்கா

22 நாடுகளை ஆபத்தான பகுதியில் சேர்த்த அமெரிக்கா

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை அமெரிக்கா பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள்…

வடகொரியா அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து,…

விமான அறைக்குள் புகுந்து கருவிகளை சேதப்படுத்திய பயணி!

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121…

அமெரிக்கா வெளியிட்ட அரிய வகை நாணயம்!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப் பட்டுள்ளது. பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ தனது சுயசரிதையால் பிரபலமானவர். அமெரிக்காவில் கணிசமான சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் புத்தகத்தில், சிறு வயதில் தான் அனுபவித்த பாலியல்…

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை செய்த அமெரிக்கர்

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். 57 வயதான டேவிட் பென்னட் என்ற நபர் ஒருவருக்கே இவ்வாறு இதய மாற்று அறுவை சிகிச்சை…

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தாக்கிய ஒமைக்ரான் சுனாமி!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய தினம் தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று…

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முயற்சித்தால் அமெரிக்கா தீர்க்கமாக பதிலடி கொடுக்கும்

ரஷ்யா தனது மேற்கத்திய சார்பு அண்டை நாடு மீது படையெடுக்க முயற்சித்தால், வொஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தீர்மானமாக பதிலளிப்பார்கள் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை(02) உக்ரைனிய ஜனாதிபதி…

கொவிட் – 19 மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

பைசர் நிறுவனத்தின் கொவிட் – 19 மாத்திரையின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஒப்புதல் பெற்றுள்ள முதல் மாத்திரை இதுவாகும். அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும்…

பிரபல இசையமைப்பாளர் மனைவி, குழந்தை உள்பட 9 பேர் விமான விபத்தில் பலி

லத்தின் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ‘ஃபாலோ…

அமெரிக்காவில் சூறாவளி – 50 பேர் வரை பலி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி…