• Fri. Nov 22nd, 2024

பிரித்தானியா

  • Home
  • பிரித்தானிய அரசின் திடீர் முடிவு!

பிரித்தானிய அரசின் திடீர் முடிவு!

பிரித்தானியர்கள் பலர் தனிமைப்படுத்துதல் மற்றும் அபராதம் போன்றவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, நாட்டிற்கு வேகமாக திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பிரபல Spanish தீவுகள் இன்று(19) அதிகாலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளுக்கான பட்டியலில் இருக்கும், அதன்…

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலையில் பயங்கர விபத்து

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு…

பிரித்தானியாவில் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்

பிரித்தானியாவில் வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, கருப்பினத்தவர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், இருக்கும் குடியிருப்பின் பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9-ஆம் திகதி, உள்ளூர்…

அரச தம்பதியை மதிக்காத பிரியங்கா சோப்ரா; ரசிகர்கள் கொதிப்பு

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. அங்கு இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள்,…

கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் – போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவில் இன்னும் 11 வாரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. ஜூலை 19-ஆம் திகதி முதல் அளிக்கப்படும், புதிய சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும்…

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா!

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கோவிட் நோய்தொற்றின் நிமித்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவுடையோரைக் கொண்டு இடம்பெறவேண்டும் என ஆன்மீக பணியகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருவிழாவில் இணைய விரும்புபவர்கள் முன்பதிவினை…

ஜூலை 19 முதல் பிரித்தானியாவில் எதற்கெல்லாம் அனுமதி?

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை மாதம் 19ஆம் திகதி நாடு சகஜ நிலைக்குத் திரும்பும் என அறிவித்துள்ள நிலையில், ஜூலை 19 அன்று என்னென்னெ கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன, என்னென்ன கட்டுப்பாடுகள் தொடர இருக்கின்றன என்பதை பார்க்கலாம். ஜூலை 19க்குப் பிறகும்…

முககவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் – இங்கிலாந்து அரசு

கொரோனா வைரஸ் பரவி இருக்கும் வேலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை, மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு

வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைத்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட…

ஹாங்காங்கில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்,…