கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி
கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில்…
உக்ரைன் ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் விடுத்த அழைப்பு
கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கிக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 14ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில்…
கனடாவில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!
பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள், பயணம் புறபடுவதற்கு…
கனடாவில் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் பலி
நேற்று(15) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில்…
கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால் அபராதம்
நள்ளிரவுக்குள் கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால், 100,000 கனேடிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கனேடிய பொலிசார் எச்சரித்துள்ளார்கள். உண்மையில், இரவு 7.00 மணிக்குள் பாலத்தை விட்டு…
போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் ட்ரூடோ
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…
கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…
கனடாவில் பனிப்புயல் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் கராணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டொரோன்டோவில் வீசிய பனிப்புயலால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வீதிகள் முழுவதும் பனி கொட்டிக் கிடந்ததால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், விமான…
உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்
சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…
இலங்கை குறித்து கனடாவின் எச்சரிக்கை
இலங்கையில் வாழும் கனடா பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக கனடா கூறியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து வகைகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில்…