7 ஆண்டுகள் மகாத்மா காந்தியின் பேத்திக்கு சிறைத்தண்டணை விதித்த தென் ஆப்பிரிக்க நீதிமன்றம்
தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கருப்பர்களின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் மகாத்மா காந்தி என்பது தெரிந்ததே. அவருடைய கொள்ளுப்பேத்தி தென்னாபிரிக்க தொழிலதிபர்…
பிற்போடப்பட்ட நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா!
இலங்கையில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மனின் பெருந்திருவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். ஆலய…
குண்டான மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்!
ஜப்பானைச் சேர்ந்த டெபுகாரி என்ற நிறுவனம் குண்டான மனிதர்களை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனமோ குண்டான மனிதர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். குண்டாக இருப்பவர்களைப் பார்த்து தம்மைப் பற்றி சிறப்பாக உணர்வதற்காகவும், உணவு…
யாழில் பிள்ளையாருக்கு நேர்ந்த கதி!
யாழ்.மிருசுவில் பகுதியில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் கோவில் நேற்றைய தினம்(07) இரவு விசமிகள் சிலரால் இடிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் – மிருசுவில் இடையில் சிறிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபோது ஆலயம் இடிந்து காணப்பட்டதை அடுத்து…
உலக கடல் தினம் இன்று
ஆண்டு தோறும் ஜூன் 8-ம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல…
இந்தியாவின் கொரோனா நிலவரம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று(07) ஒரேநாளில் 87 ஆயிரத்து 345 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 73 இலட்சத்து…
சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது – உலக சுகாதார அமைப்பு
சீனாவின் வுகான் நகரில் தான் கொரோனா வைரஸ் உருவானது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. வுகான்…
மயானத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது
வல்வெட்டித்துறை- ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இரு தவணை தடுப்பூசி போட்டால் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யலாம்
இந்தியாவின் ஒடிசா, மராட்டியம், மேகாலயா போன்ற மாநிலங்கள், தங்கள் மாநிலத்துக்கு விமானத்தில் வருபவர்கள், கொரோனா இல்லை என்பதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளன. பயணத்துக்கு முந்தைய 72 மணி நேரத்துக்குள் இந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று…
உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை – இஸ்ரேல்
கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முகக்கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா…