• Fri. Jun 18th, 2021

உலகம்

  • Home
  • புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான…

மர்ம தோல் நோயால் பாதிப்புற்ற சுறாக்கள்

மலேசியாவில் உள்ள ரீப் இன சுறாக்கள் (Reef shark) மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சிபாடன் கடற்பகுதியில் வாழும் சுறாக்களின் தலையில் புள்ளி புள்ளியாக புண்கள் ஏற்பட்டிருப்பது ஆழ்க்கடல் நீச்சல் வீரர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.…

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்யவுள்ள நபர் – எங்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் அனா(Anna) மற்றும் லூசி(Lucy), இருவரும் ஒரே இளைஞரை திருமணம் செய்யவுள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டுட்டு வருகின்றது. இரட்டை சகோதரிகள் அனா மற்றும் லூசி அந்நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில்…

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு – போரிஸ் ஜோன்சன்

இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரித்தானியாவினை கொரோனாவில் இருந்து விடுபட்ட நாடாக அறிவிக்க இருந்தார் போரிஸ் ஜோன்சன். ஆனால் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது.…

உலகளவில் 17.77 கோடியாக அதிகரித்த தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17.77 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 177,020,331 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

விழுங்கிய மீனவரை காறித்துப்பிய திமிங்கலம்!

அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரையில் திமிங்கலம் ஒன்று மீனவரை விழுங்கி பின்னர் துப்பிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் மைக்கேல் பக்காடு என்கிற மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது…

39 மனைவிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் காலமானார்!

39 மனைவிகள் மற்றும் 94 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் காலமானார். அவருக்கு வயது 76. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா சனா என்பவர் என்பவருக்கு 39 மனைவிகள் 94 பிள்ளைகள் 33 பேரை குழந்தைகள் உள்ளனர். அவரது…

தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிக்கும் – எவ்வளவு தெரியுமா?

உலக சந்தையில் எதிர்வரும் மாதங்களில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படும் என…

பெஞ்சமினின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி…

உலகளவில் 17.60 கோடி தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17.60 கோடியைக் கடந்துள்ளது. ஆம்,…