• Mon. Feb 19th, 2024

ஆன்மீகம்

  • Home
  • ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த தினங்கள்!

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த தினங்கள்!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை…

எந்தெந்த பொருட்களைக் கடன் வாங்க கூடாது!

கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த…

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா!

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கோவிட் நோய்தொற்றின் நிமித்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவுடையோரைக் கொண்டு இடம்பெறவேண்டும் என ஆன்மீக பணியகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருவிழாவில் இணைய விரும்புபவர்கள் முன்பதிவினை…

தீய சக்திகளை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் மாவிலை தோரணம்!

நிலை வாசலில் உட்காருவது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறார்கள். நிலை வாசலில் வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும். மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல்…

ருத்திராட்சம் – அனைவரும் அணிய ஏற்றதா?

சிவ அம்சமான ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதே நேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை பார்க்கலாம். இதற்குத்தான் முகம் எனப்பெயர். ஐந்து கோடுகள் இருந்தால்…

வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிறைய வேண்டுமா?

ஒவ்வொருவரின் வீட்டிலும் பணம் அதிகரிக்க, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வர, செல்வ செழிப்பு அதிகரிக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும் வீடுகளில் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் இல்லாமல், நறுமணம் நிறைந்திருக்கும். நீங்கள் புதிதாக செய்யக் கூடிய…

ஜூலை மாத ராசி பலன் 2021 – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி வைத்து கூறப்படும் கோசார பலன் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் மிகவும் முக்கியமான கிரகங்களான புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதனடிப்படையில் மேஷம், ரிஷபம்,…

பித்ரு தோஷம் – யாருக்கு வரும்?

ஒருவர் முறைப்படி பித்ரு கடன்களை செய்யாமல் இருந்தால், குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவருக்கு செய்யவேண்டிய பிண்டம் இடுதல் இறந்தவரின் திதிதோறும் அவருக்குரிய கடமைகளை…

இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு

சைவ முன்னேற்றச் சங்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன திருவிழா 05-07-2021 திங்கட்கிழமை தொடக்கம் 17-07-2021 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என சைவ முன்னேற்றச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

என்பீல்ட் நாகபூசணி அம்பாளின் பிலவ வருட மகோற்சவ அறிவிப்பு

வட இலண்டன் திருவருள்மிகு என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்று (26.06.2021) கொடியேற்றம் ஆரம்பித்து 11.07.2021 தேர்த்திருவிழாவும் 12.07.2021 அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.