கனவும் கலைந்தது ; கண்ணீருடன் வெளியேறிய செரீனா
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் 2021 விம்பிள்டன் தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியுள்ளார். விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021 விம்பிள்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டமொன்றில்…
இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்றோடு முடிய உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டதால் டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இரண்டு…
நடைமுறையை மீறிய இலங்கை வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை!
கொவிட் பாதுகாப்பு உயிர்க்குமிழி நடைமுறையை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று பேரும்…
டி20 கிரிக்கெட் தொடர் : அதிகாரப்பூர்வ தேதியை வெளியிட்ட ஐசிசி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி, தற்போது குறைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய…
சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக நீக்கம்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
பெல்ஜியத்திடம் தோற்ற போர்ச்சுகல்
யூரோ கோப்பை காலிறுதி நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி பெல்ஜியத்திடம் தோற்றது. யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் ஒன்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மோதிய போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இது…
டோக்கியோ ஒலிம்பிக் – ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்
கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ…
பங்களாதேஷ் அணியின் ஆலோசகரானார் இலங்கை வீரர் ரங்கன ஹேரத்
பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ரங்கன ஹேரத், டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் தொடர் வரை சுழல்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்ரான ரங்க ஹேரத் 2018…
எனது பயோபிக் எடுக்கப்பட்டால் இவர் தான் நடிக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா
தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில்,…
இலங்கையை பந்தாடிய பட்லர் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல்…