• Thu. Nov 21st, 2024

Chennai

  • Home
  • ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் உத்தவு

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் உத்தவு

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 1991 – 96ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர்…

சென்னையில் 103 பிரபல ஜவுளி கடைகளில் திடீர் ரெய்டு

சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் திடீரென ரெய்டு நடத்த வரித்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னையில் புகழ்பெற்ற ஜவுளிக்கடைகள் ஆக போத்தீஸ், சென்னை சில்க்ஸ், ஆரெம்கேவி, நல்லி சில்க்ஸ், ஆனந்தம் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும்…

பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ( வயது 56) இவரது குடும்பம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தது. நடிகை சித்ரா இன்று காலை தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

சென்னையில் இலங்கை தமிழர் வீட்டில் நுழைந்த அதிகாரிகள்! முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி…

சென்னையில் இருப்பிடத்திற்கு சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் ஆரம்பம்!

சென்னை அம்பத்தூரில், தொலைபேசி மூலம் புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் கூறியதாவது; “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி…

சென்னையை உலுக்கிய மருத்துவர் படுகொலை சம்பவம்: 7 பேருக்கு தூக்குத் தண்டனை!

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையாவின்…

சென்னை சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்

தமிழகத்தில் சென்னையில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அபராதத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதித்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் மீது…

சென்னையில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்

சென்னையில் நேற்று(08) மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது அடுத்து சாலைகளில் மழை…

சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத…

பணத்திற்காக கொல்லப்பட்ட கொரோனா நோயாளி – சென்னையில் கொடூரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளியை கொலை செய்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக, கடந்த மாதம்…