விஜய் தேவர்கொண்டா படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது பூரி ஜெகந்நாத்…
சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்; எஸ்பிபி குறித்து கமல்ஹாசன் உருக்கம்
எஸ்.பி.பி நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் எஸ்.பி.பி பாடல் பாடி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு…
நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது
நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் தென்னிந்தியா சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரொனாவால் சைமா விருதுகள் கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு…
சொந்தமாக திரையரங்கம் திறந்த பிரபல நடிகர்!
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன் சொந்தத் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான அப்படம் தமிழ் , ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக்…
இங்கிலாந்து கப்பற்படை தளபதியான ஜேம்ஸ் பாண்ட்
ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதை நிறுத்திக் கொள்ள உள்ள நிலையில் இங்கிலாந்து கப்பற்படை அவருக்கு தளபதி பதவி அளித்துள்ளது. ஹாலிவுட்டில் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் டேனிடல் க்ரெய்க். கடந்த 2006 முதலாக ஜேம்ஸ்…
இன்று ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ரிலீஸ்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளது. இன்று ஒரே நாளில் 5 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதை அடுத்து தமிழ் திரையுலகம் மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது என்பது…
ரஜினியோடு மோத விரும்பாத அஜித்
நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை ரிலீஸாகும் எனக் கூறப்படும்…
உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் வடிவேலு
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்தார். நடிகர் வடிவேலு நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் சுராஜ் இயகக்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதியை சந்துத்துள்ளார் நடிகர் வடிவேலு.…
தள்ளிப்போகும் வாடிவாசல் படப்பிடிப்பு
வாடிவாசல் படத்துக்கு முன்பாக குறுகிய காலத்தில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட…
நீதிமன்றில் ஆஜராகிய கங்கனா
இந்தி பாடலாசிரியரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஆஜராகாவிட்டால் கைது என எச்சரிக்கப்பட்ட நிலையில் கங்கனா ரனாவத் ஆஜராகியுள்ளார். இந்தியில் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் இந்தியில் பிரபலமாக பல படங்களில் நடித்து…