• Thu. Nov 21st, 2024

cricket

  • Home
  • ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக்…

24 -ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுக்கு கடந்த 2009- ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.…

சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ்

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரகானே, புஜாரா ஆகியோர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட செல்வார்கள் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார். ரஞ்சி போட்டிக்கு செல்லுங்கள்..!! ரன்கள் குவியுங்கள்..!! அணிக்கு திரும்புங்கள்..!! 2 சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ் இந்திய…

புவனேஷ்வர்குமாரின் எதிர்காலம் கேள்விக்குறி – சுனில் கவாஸ்கர்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர்தான் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தென் ஆப்ரிக்கா…

டோனி கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர்!

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக பணியாற்றிய கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி .இந்தியாவில்…

தந்தையானார் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங்…

அஸ்வின் 1000 விக்கெட் வீழ்த்துவார்: வார்னே நம்பிக்கை

அஸ்வின், நாதன் லயன் ஆகியோர் ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ளதாக முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முதல் 2 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர். இலங்கையை சேர்ந்த முரளீதரன் 800 விக்கெட்…

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருது ஸ்மிரிதி மந்தனாவுக்கு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார். சமீபத்தில் மகளிர்…

பிக்பாஷ் லீக் தொடர் ; சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெர்த்

பிக்பாஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்…

விராட் கோலிக்கு நோட்டீஸ் – கங்குலி மறுப்பு

உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…