• Thu. Nov 21st, 2024

goverment

  • Home
  • தனியார் மற்றும் அரச பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

தனியார் மற்றும் அரச பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது 14 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பேருந்து பயண கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்…

ரஷ்யாவில் புதிதாக 27,434 பேருக்கு கொரோனா – 1,076 பேர் பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 27.40 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 53.63 லட்சத்துக்கும் அதிகமானோர்…

இந்தியாவில் 100 ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. கடந்த 2 ஆம் திகதி இந்தியாவின் கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா,…

இந்தியாவில் புதிதாக 5000 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3கோடியே 47 இலட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995பேர்…

அவசர அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர், நேற்றிரவு முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதியக் கூட்டத்தொடர், 2022 ஜனவரி 18ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும். இந்நிலையில், ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நாளை முக்கிய…

இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு- கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வைரஸ் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதற்கிடையில், ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும்…

நியூசிலாந்தில் சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை

நியூசிலாந்தில் புகைப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இருப்பினும் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதில் இருந்து…

யாழில் கரையொதுங்கும் சடலங்கள்: காணாமல்போனோரின் உறவுகள் அச்சம்

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு…

இந்தியாவில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த…

இலங்கையில் நாளை முதல் எரிவாயு விநியோகம்

மூன்று நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்கக் கூடாது. மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும் ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு…