• Sat. Jul 27th, 2024

India Covid status

  • Home
  • இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் நேற்று(15) ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 10 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 38 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம்…

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,075 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,98,493 ஆக…

இந்தியாவில் புதிதாக 34,973 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 இலட்சத்து 74 ஆயிரத்து 954 ஆக…

மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவும் அபாயமுள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொரோனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக்…

மீண்டும் 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.…