அச்சுறுத்த வரும் கொரோனாவின் அடுத்த திரிபு – எச்சரிக்கை
இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: இன்னும்…
இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக…
இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று : இன்று ஆலோசனை
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு லட்சங்களில் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் தினசரி பதிப்பு 2.55 லட்சமாக இருந்தது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர்…
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
இலங்கையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான…
இந்தியாவின் கொரோனா நிலவரம்
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே செல்கின்றது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய…
கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா!
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் அச்சுறுத்தல்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேலும் 106 போருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால்…
இந்தியாவில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 55 ஆயிரத்து874 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த…
ஒமைக்ரானோடு நின்று விடாது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த…